இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க..  சேலையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

0

மாடர்ன் டிரஸ்ஸில் இளசுகளை கிறங்கடிக்கும் சாக்ஷி அகர்வால், தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நெட்டிசன்ஸை குஷிப்படுத்திய இந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது படு வேகமாக பரவி வருகிறது.

தமிழில் ஒரு சில படங்கள் நடித்த சாக்ஷி அகர்வால், திரைத்துறையில் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதுவரை தமிழ் நாட்டில் அவரை தெரியாதவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவரை அறிந்து கொண்டனர். பின்னர் அந்நிகழ்ச்சியில் கவினுடன் காதல், லாஸ்லியாவுடன் சண்டை என மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பின்பும், இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முடிவோடு வித விதமான கவர்ச்சி உடையில் போட்டோக்களை போட்டு தள்ளிக்கொண்டிருக்கிறார். தாவணியில் இருந்து பிகினி வரை உடுத்தும் எல்லா உடைகளிலும் கவர்ச்சியை அள்ளி தெளிப்பவர் இவர்.

தற்போது சிவப்பு நிற சேலையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஆனால் அவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் இணையவாசிகளை திணறடிக்கும் வகையில் படு கவர்ச்சியில் வெளியாகியிருக்கிறது. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here