தமிழகத்தில் திமுக இந்த முறை அதிக வெற்றிகள் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைத்த பிறகு நல்ல திட்டங்களை பலவற்றை கொண்டு வந்துள்ளார். கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய அரசாக தமிழகத்திற்கு பெருமையும் வாங்கி தந்துள்ளார், இந்நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார், பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள என்று ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு தனித்தனி வண்ண பயணசீட்டு..
2021 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக முதலைவராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிவியேற்றார். அவர் பதவிக்கு வந்த பின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆட்சி அமைத்த 2 மாதத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் திட்டங்களை என சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் செய்தி ஒன்றை அறிவித்துள்ளார், அதில் தமிழக முதல்வரின் உத்தரவின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தியது,
இன்னைலயில் எவ்வளவு பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற்று வருகின்றனர் என்பதை அறிவதற்காக பேருந்தில் இலவச பயணம் செய்யும் பெண்களுக்கு தனித்தனி வண்ணங்களில் பேருந்து பயணசீட்டு வழங்கப்படும் என்று அறிவித்தார். இது மட்டுமல்லாமல் 33 ஆயிரம் கோடி நஷ்டத்தில் போக்குவரத்துத்துறை உள்ளது, டீசல் விழா ஏற்றதால் மிகவும் நஷ்டமாக உள்ள நிலையில் பேருந்தின் மூலம் பயணம் பெற்றுக்கொள்ளும் மக்கள் அவதிக்குள்ளாக கூடாது என்ற எண்ணத்தில் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது, கொரோனா தளர்வுகளால் அரசு அறிவித்த கட்டுபாடுகள் படியும் போக்குவரத்துக்கு துறை இயக்கப்பட்டுள்ளது என கூறினார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்