ஒரு சூட்கேஸுக்குள் கால்பந்து போட்டி.., கத்தார் உலகக் கோப்பை மாஸ் அப்டேட்!!

0
ஒரு சூட்கேஸுக்குள் கால்பந்து போட்டி.., கத்தார் உலகக் கோப்பை மாஸ் அப்டேட்!!
ஒரு சூட்கேஸுக்குள் கால்பந்து போட்டி.., கத்தார் உலகக் கோப்பை மாஸ் அப்டேட்!!

கத்தார் உலகக் கோப்பை நடைபெறுவதற்கான இடம் தோஹாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் புதிய ஸ்டேடியம் (974) என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

“ஒரு சூட்கேஸில் ஒரு அரங்கம்”

கத்தார் நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 11 நாடுகளை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் மொத்தம் 8 மைதானங்களில் நடைபெற உள்ளது. இத்தொடரை நடத்துகின்ற (ஹோஸ்ட்) முறையில் கத்தார் அணி முதல் அணியாக தகுதி பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து ஜெர்மனி, டென்மார்க், பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, ஸ்பெயின், செர்பியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டினா என மொத்தம் 29 அணிகள் இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் அனைத்தும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன அதன் படி PATH A , PATH B , PATH C என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் 8 மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு மைதானம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மைதானம் தோஹாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இத்தொடருக்கான புதிய ஸ்டேடியம் (974) என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வடிவமைப்பை “ஒரு சூட்கேஸில் ஒரு அரங்கம்” என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்விட் செய்து வருகின்றனர். இந்த மைதானத்தில் மொத்தம் ஏழு ஆட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here