69வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி – ஆண்ட்ரியா மெர்சா வெற்றி!!

0
69வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி - ஆண்ட்ரியா மெர்சா வெற்றி!!
69வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி - ஆண்ட்ரியா மெர்சா வெற்றி!!

69வது மிஸ் யூனிவெர்ஸ் போட்டி இன்று அமெரிக்க நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் தற்போது மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண்மணி வெற்றி பெற்று வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

சிவ கார்த்திகேயன் பட இயக்குனரின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழப்பு!!!

மிஸ் யுனிவர்ஸ்:

சுமார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த போட்டியாளர்கள் அமெரிக்காவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இதற்கான இறுதி போட்டி இன்று அமெரிக்காவில் உள்ள பஃளோரிடாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற போட்டியில் யார் வெற்றியாளர் என்பது அறிவிக்கப்பட்டது. அதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயது பெண்மணி வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மிஸ் யுனிவர்ஸ்: 69 miss universe
மிஸ் யுனிவர்ஸ்: 69 miss universe

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதல் ஐந்து இடம்:

69வது மிஸ் யுனிவர்ஸ்  – மெக்சியோகோ நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா மெர்சா
இரண்டாவது இடம்        – பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியா காமா
மூன்றாவது இடம்          – பெரு நாட்டை சேர்ந்த ஜெனிக் மசித்தா
நான்காவது இடம்          – இந்திய நாட்டை சேர்ந்த அட்லின் காஸ்டிலினோ
ஐந்தாவது இடம்             – டொமினிஸின் குடியரசை சேர்ந்த கிம்பெர்லி ஜிமினிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here