பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணியுடன் தம்பி செய்ற அட்டகாசத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிதாக கார் வாங்கியுள்ளனர். அதில் முல்லையும், கண்ணனும் செய்த அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல புது முகங்களை அறிமுகப்படுத்தி கதைக்களம் சுவாரசியமாக நகர்ந்து கொண்டுள்ளது. பிரசாந்த் ஐஸ்வர்யா பின்னாடி சுத்த அது கண்ணனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதான் சாக்கு என்று கண்ணனை வெறுப்பேற்றி வருகிறார் ஐஸ்வர்யா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி கண்ணன் ஐஸ்வர்யா லவ் ட்ராக் ஒரு பக்கம் ஓடிக்கொண்டுள்ளது. மேலும் அல்லி பணம் வைத்திருக்கும் திமிரில் ஏளனமாக பேசுகிறார். இதனால் மீனாவிற்கு கோவம் வருகிறது. அடிக்கடி தன் அப்பா அப்படி இப்படி என்று பெருமை பீத்தி கொள்கிறார்.

இப்படியே பல ஸ்வாரஸ்யங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கார் வாங்க முடிவு செய்கின்றனர். தற்போது வெளியான ப்ரோமோவில் கூட கார் வாங்கி ரோட்டில் பந்தாவாக செல்ல அப்பொழுது திடீரென கார் நின்று விடுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி தகவல்!!

கரகாட்டக்காரன் படத்தில் வரும் பாட்டை வேறு போட்டு விட ஒரு கேலி கூத்தாக போயி விடுகிறது. இந்நிலையில் கண்ணனும், காவியாவும் இணைந்து காரில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கார் பிரேக் டவுனில் இவர்களின் பகுமானமா? என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here