2024 TNPSC தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த வழி?உடனே பயன்பெறுங்கள்!!!

0

2024 TNPSC தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த வழி?உடனே பயன்பெறுங்கள்!!!

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 1 தேர்வு அறிவிப்பையும் அறிவிக்க உள்ளனர். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற, தேர்வர்கள் பலரும் தயாராக இருந்தாலும், தகுந்த புக் மெட்டீரியல் இல்லாமல் கடும் சிரமப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு TNPSC-யின் அனைத்து தேர்வர்களுக்குமான புக் மெட்டீரியலை குறைந்த கட்டணத்தில் “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்கள், தங்களது இலக்கை சுலபமாக எட்டி விடுகின்றனர். நீங்களும் பயனடைய வேண்டுமெனில். கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 9943588533

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here