ஈஸ்வரிக்கு எதிராக நிற்கும் தர்ஷன்.., குணசேகரனிடம் ஜனனி போட்ட சபதம்.., சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

0

எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல அதிரடியான மாற்றங்களுடன் நகர்ந்து கொண்டு வருகிறது. இத்தனை நாள் தன் அம்மாவுக்கு சப்போர்ட்டாக இருந்த தர்ஷன் இப்போது அவருக்கு எதிராக மாறிவிட்டார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தர்ஷன் ஈஸ்வரியிடம் உங்கள் பேச்சைக் கேட்டு எங்க அப்பாவை எதிர்த்து மிகப்பெரிய தப்பு என புலம்புகிறார்.

இதைக் கேட்டு ஜனனி, நந்தினி எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். இந்த பக்கம் உமையாள், குணசேகரன் இருவரும் தர்ஷினி, சித்தார்த்துக்கு நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்கின்றனர். இதை கேட்டு ஜனனி ஒரு பக்கம் தர்ஷினி வாழ்க்கை. இன்னொரு பக்கம் என் தங்கச்சி வாழ்க்கை நாசமா போகிறத நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என குணசேகரனிடம் சவால் விடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (26.03.2024) – முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here