110 வயதில் இத்தனையாவது திருமணமா? அடேங்கப்பா .., அய்யாவுக்கு ஆப்பிள் சைசுல மச்சம் இருக்கும் போலயே!!

0
110 வயதில் இத்தனையாவது திருமணமா? அடேங்கப்பா .., அய்யாவுக்கு ஆப்பிள் சைசுல மச்சம் இருக்கும் போலயே!!
110 வயதில் இத்தனையாவது திருமணமா? அடேங்கப்பா .., அய்யாவுக்கு ஆப்பிள் சைசுல மச்சம் இருக்கும் போலயே!!

இன்றைய காலகட்டத்தில் திருமண பந்தம் என்பது மனித வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆனால் தற்போது இளைஞர்களை காட்டிலும் வயதான முதியவர்கள் கல்யாணத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதிரியான சம்பவம் தான் பாகிஸ்தானில் நடந்துள்ளது. அதாவது பாகிஸ்தானை சேர்ந்த கைபர் பக்துன்க்வாவில் அப்துல் ஹன்னாஸ் என்ற 110 வயதாகும் முதியவர் இதுவரை மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் அந்த முதியவர் 50 வயது ஒரு பாட்டியை நான்காவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்ன என்றால் அவரது குடும்பத்தில் 84 உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பாக அவரின் மூத்த மகனுக்கு வயது 70 என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருத்தனுக்கு எந்திச்சு நிக்கவே வக்கு இல்லையாம், அவனுக்கு 9 பொண்டாட்டி கேக்குதாம்? என்று கலாய்த்து வருகின்றனர்.

ஆதார் அட்டைதாரர்கள்.., உடனே இத செஞ்சு முடிங்க.., இல்லனா உங்களுக்கு தான் சிக்கல்.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here