தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது.

நிலையில் நாளை 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நீட், JEE நுழைவுத் தேர்வுகளும் விரைவில் நடைபெற இருப்பதால் அதை கருத்தில் கொண்டு அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.