
இன்றைய காலகட்டத்தில் பலரும் பெரும்பாலான நேரங்களை சமூக ஊடகங்களிலே செலவிடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பயனாளர்களை கவரும் வகையில் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியது.
சாதாரண ஃப்ளூ காய்ச்சலால் கை, கால்களை இழந்த பெண் ஆசிரியை., வெளியான அதிர்ச்சி சம்பவம்!!!
இதில் இன்ஸ்டாகிராமை விட பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அக்கவுண்ட் Deactivate ஆப்சன் இல்லை என பயனாளர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் கணக்கை இழக்காமல் த்ரெட்ஸில் Deactivate அல்லது டெலிட் செய்யும் வசதி விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.