இன்றைய காலகட்டத்தில் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு நோய் தொற்றுகளும் பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டன் ஃபாக்ஸ் (வயது 42) என்பவருக்கு 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாகும் லியோ பட நடிகர்.., யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!
சாதாரண காய்ச்சல் தான் என கவனிக்காமல் விட்ட அப்பெண்ணின் சிறுநீரகம், நுரையீரல் போன்றவை பாதிக்கப்பட்டதோடு கை, கால்களும் அழுகி விட்டது. இதன் காரணமாக தனது இரு கை, கால்களை இழந்து விட்டதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சாதாரண காய்ச்சல் தான் என யாரும் கவனிக்காமல் விட்டு விட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.