அந்த பிட்டு துணியை கழட்டிட்டா இன்னும் நல்லா தெரியும் – தொங்க தொங்க காட்டி மூடேத்தும் யாஷிகா!

0
அந்த பிட்டு துணியை கழட்டிட்டா இன்னும் நல்லா தெரியும் - தொங்க தொங்க காட்டி மூடேத்தும் யாஷிகா!

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா ஆகிய படங்களின் மூலம் பேமஸ் ஆனார். தன் கவர்ச்சியால் கோலிவுட்டில் குறுகிய காலத்திலேயே Most wanted actress என்ற பட்டியலில் இணைந்தார்.

ஆனால் சென்ற வருடம் இவருக்கு சென்னையில் மிக மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. அதில் தன் தோழியையும் சம்பவ இடத்திலேயே இழந்தார் யாஷிகா. உடல் அளவிலும் மனதளவிலும் மிக பாதிக்கப்பட்ட இவர் ஓரளவுக்கு தற்போது மீண்டு வந்து சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் போட்டோஷூட்களிலும் அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here