ஆத்தாடி.., என்ன இப்படி தொங்குது ரைசா.., உள்ள எதுவுமே போடலையா.., திணறிய இளசுகள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு குவிந்ததற்கு காரணமே இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டது தான்.

இவருக்கும் ஓவியாவிற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஓவியாவிற்கு சப்போர்ட்டாக பேசியதால் இவருக்கு ஆதரவு வலுக்க ஆரம்பித்தது. வீட்டை விட்டு வெளியேறியதும் பட வாய்ப்புகளும் குவிந்து வந்தது.

பியார் பிரேமா காதல், எஃப்.ஐ.ஆர், வர்மா போன்ற படங்களில் நடித்த அசத்தியுள்ளார். இப்படி இருக்க மேலும் சில படங்களில் நடிக்க தமிழில் கமிட் ஆகியுள்ளார். அடிக்கடி பிஸியாக இருந்தாலும் இருந்தாலும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரது போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here