ஆத்தாடி.. சைடு போஸ்னா இப்படி தான் இருக்கனும் – முன்னழகை தூக்கி காட்டிய யாஷிகா ஆனந்த்!!

0
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!

மாடல், நடிகை என பல பரிமாணங்களை கொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் முதலில் அறிமுகமானது துருவங்கள் 16 என்ற படத்தின் மூலமாகத்தான். அப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அது இவருக்கு ஒரு திரை அறிமுகத்தை ஏற்படுத்தியது.

அதன் மூலம் இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து பிஸியான நடிகை என்ற பெயரை பெற்றார். அடிக்கடி நண்பர்களுடன் நேரம் செலவிடுபவர் யாஷிகா. அவ்வாறு நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு சென்னை திரும்பும் போது சென்ற ஆண்டு இவருக்கு விபத்து ஏற்பட்டது.

இனிமேல் சினிமாவில் தலைகாட்ட மாட்டார் என்ற அனைவரும் நினைத்த சமயத்தில் தற்போது பூரண குணமடைந்து சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இன்ஸ்டாவில் இவரின் புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது. அந்த வகையில் முன்னழகு தெரியும்படி சைடு போஸில் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here