கியூட் & ஹாட்டாக ரீல்ஸ் செய்த யாஷிகா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக ஒரு ரீல்ஸ் செய்து அதனை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றது.

நடிகை யாஷிகா ஆனந்த்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக திரைப்படங்களில் அறிமுகமானவர் தான், நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக இவரின் மேல் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

ராஜா ராணி 2 – மீண்டும் ஆதிக்கு படிக்க பணம் கொடுத்து வில்லங்கத்தில் சிக்கும் சந்தியா – கோவத்தின் உச்சத்தில் சரவணன்!!

பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது முதிர்ச்சியான குணத்தின் காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது யாஷிகா தமிழில் மட்டும் 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் பல நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

இப்படியாக இருக்க, யாஷிகா எப்போதுமே ரீல்ஸ் செய்வதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு ரீல்ஸ் செய்து அதனை பதிவிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைவராலும் கவர்ச்சி புயல் என்ற அழைக்கப்பட்டு வந்த யாஷிகா தற்போது பதிவிட்டு இருந்த வீடியோவில் மிகவும் கியூட்டாக இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். எப்போதுமே ட்ரெண்டியாக உடை அணிந்து ரீல்ஸ் செய்யும் யாஷிகா பராம்பரியமான பிங்க் வண்ண உடையில் ரீல்ஸ் செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அந்த விடீயோவினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here