ஆத்தாடி.. நீச்சல் குளத்தில் நடிகை யாஷிகா.. மொத்த அழகையும் காட்டி உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்!

0
ஆத்தாடி.. நீச்சல் குளத்தில் நடிகை யாஷிகா.. மொத்த அழகையும் காட்டி உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்!

கோலிவுட்டில் கிளாமர் குயின்னாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் மூலம் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் பின்னர் நோட்டா, மூக்குத்தி அம்மன், ஜாம்பி என நீண்டது.

ஆனால் யாரும் சிறிது கூட யோசிக்காத வண்ணம் சென்ற ஆண்டு மிக மோசமான விபத்து யாஷிகாவிற்கு ஏற்பட்டது. அதில் சிக்கி படுகாயம் அடைந்தார் யாஷிகா. அந்த விபத்தில் இருந்து மீளவே 6 மாதங்கள் இவருக்கு ஆனது.

தற்போது பழையபடி தன் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அதிக கவர்ச்சியில் தன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here