கவர்ச்சி எல்லாம் ஒதுக்கி வைத்து கியூட்னெஸ் ஓவர் லோடெட்டாக மாறிய ஸ்ருதி ஹாசன்.., சொக்கிப்போன இளசுகள்!!

0
Shruthi Hassan
ரெட்ட ஜடை., கண்டபடி ஆட்டம்.., என்னாச்சு ஸ்ருதி ஹாசனுக்கு.., வீடியோவை பார்த்து தெறித்துப்போன இளசுகள்!!

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு ஹிந்தியில் தான் நடிக்க அதிக வாய்ப்புகள் குவிந்தது.

அடுத்தடுத்து தான் தமிழ், தெலுங்கு திரையுலகில் கால் பதிக்க ஆரம்பித்திருந்தார். இப்பொழுது வெப் சீரிஸில் களமிறங்கி வருகிறார் ஸ்ருதி ஹாசன். அடிக்கடி தனது காதலனுடன் இணைந்து எடுக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அதுவும் அந்த அளவிற்கு ரீச்சாகி விடுகிறது. எப்பொழுது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டே தான் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here