முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
ரத்தத்தில் தன் உருவத்தை வரைந்த வெறித்தனமான ரசிகர் - பதிலுக்கு யாஷிகா ஆனந்த் செய்த காரியம்!

சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க பல போட்டோஷூட் நடத்தி வருபவர் யாஷிகா ஆனந்த். என்ன தான் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் படத்தில் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லையாம். மேலும் அதற்கு அடிபோடும் விதமாக பல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் ஒரு கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

மாடலிங் துறையில் இருந்த யாஷிகா ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு 18 வயது தானாம். இந்த வயதில் இப்படி ஒரு படத்தில் நடித்த யாஷிகாவை சிலர் கழுவி ஊற்ற தான் செய்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதன் பிறகே அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து வந்த யாஷிகா நாளடைவில் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார் என்றே சொல்லலாம்.

இவருக்கு இருந்த ரசிகர்களும் அவரை ஒரு கட்டத்தில் திட்டவும் ஆரம்பித்தனர். மேலும் மகத்திடம் ஆரம்பத்தில் நடப்பு ரீதியாக பழகினாலும் அது காதலாக மலர்ந்தது. இது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இவர்களின் காதல் சற்று எல்லை மீறியது என்றே சொல்லலாம்.

ஏற்கனவே மகத்துக்கு வெளியில் காதலி இருக்கும் நிலையில் இவர் இப்படி ஒரு காரியத்தை செய்தது முகம் சுளிக்க வைத்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகா கேம் சிறப்பாக விளையாடியதற்காக 5 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெளியில் அவருக்கு அடுத்து பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்தால் அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. மேலும் ஜாம்பி என்ற படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. சின்ன சின்ன ரோலில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என திரையுலகில் அங்கீகாரத்தை பெற போராடி வருகிறார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் இருந்து பல போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போதும் அதே போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பூக்களால் உடையணிந்து முன்னழகை காட்டியவாறு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here