காட்டுத்தனமான கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
yashika anand

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் யாஷிகா. தொடர்ந்து அடல்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். தற்போது படவாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் யாஷிகா அதே போல முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்திலேயே பல ரசிகர்களை தன வசம் வைத்திருந்தார் யாஷிகா. அதன் பின் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு 18 வயது தானாம்.

yashika
yashika

அதன் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததால் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த யாஷிகா அதன் பிறகு தனது உண்மையான முகத்தை கட்ட ஆரம்பித்தார். ஐஸ்வர்யாவுடன் இணைந்து பலரையும் எதிர்த்து நின்றார் யாஷிகா.

மேலும் மக்கள் பலரும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் நட்பை பாராட்டியும் வந்தனர். மேலும் ஐஸ்வர்யாவுடன் இவர் இணைந்து செய்த சில செயல்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும் மஹத் மற்றும் யாஷிகா காதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

yashika anand

இருவரும் கேமரா இருப்பது கூட கண்டுகொள்ளாமல் செய்த சில செயல்கள் பலரையும் கடுப்பாக்கியது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகா ஜாம்பி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் அவருக்கு கைகொடுக்க வில்லை.

yashika anand

படவாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் யாஷிகா. தற்போது அதன் உச்சகட்டமாக காட்டுத்தனமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here