எம்மாடி.., சரியான நாட்டுக்கட்டை தான் நீங்க.., யாஷிகாவின் அழகில் பரிதவித்துப்போன இளசுகள்!!

0
எம்மாடி.., சரியான நாட்டுக்கட்டை தான் நீங்க.., யாஷிகாவின் அழகில் பரிதவித்துப்போன இளசுகள்!!

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

சினிமா துறையில் கவனிக்க கூடிய நடிகையாக இருக்க கூடியவர்களில் ஒருவர் தான் யாஷிகா ஆனந்த். படிப்படியாக சினிமாவில் நுழைந்தவருக்கு சமீபத்தில் நடந்த விபத்து அவருக்கு பேரிடியாக இருந்தது.

இப்பொழுது அதிலிருந்து மொத்தமாக மீண்டு வந்துள்ள அவர் பழையபடி படங்களில் கமிட்டாக ஆரம்பித்து விட்டார். அதாவது சினிமாவில் அவர் மீண்டும் களமிறங்க காரணமாக இருந்தது போட்டோஷூட் தான்.

லாக்டவுன் சமயத்தில் இருந்தே அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது இந்த போட்டோஷூட் தான். 19 வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டார். இப்பொழுது கைவசம் 6 படங்கள் வரை வைத்துள்ளார்.

இதனால் முன்பை விட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவர் ரிலீஸ் செய்திருக்கும் கிளிக்ஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here