யம்மாடி யாஷிகா., என்ன இதெல்லாம்.., ஒரே போட்டோவால் இப்படி தவிக்க விடுறீங்களே .., திணறும் இளசுகள்!!

0
யம்மாடி யாஷிகா., என்ன இதெல்லாம்.., ஒரே போட்டோவால் இப்படி தவிக்க விடுறீங்களே .., திணறும் இளசுகள்!!
யம்மாடி யாஷிகா., என்ன இதெல்லாம்.., ஒரே போட்டோவால் இப்படி தவிக்க விடுறீங்களே .., திணறும் இளசுகள்!!

மாடல் அழகியான யாஷிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

யாஷிகா

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கிளாமர் காட்டி நடித்ததன் மூலம் பாப்புலர் ஆனவர் தான் யாஷிகா. பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதுமட்டுமல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனாலேயே யாஷிகா இன்ஸ்டா பக்கத்தை 3.9 பில்லியன் பாலோவர்கள் பின் தொடர ஆரம்பித்தனர். இவரது தரிசனத்திற்காக நாளுக்கு முழுக்க இன்ஸ்டாவில் இளசுகள் கிடையா கிடக்கின்றனர். இப்போது கூட மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். மேலும் இவரது லுக்கில் மயங்கிய இணையவாசிகள் கலவையான கமெண்ட்டையும், லைக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.

என்னது.., விஜய்க்கு அரசியலுக்கு வர போறாரா? ஷாக் கொடுத்த பிரபல இயக்குனர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here