இது உங்களுக்கு தேவையா ராதிகா.., பாக்கியா முன்னாடி இப்படி பல்பு வாங்கிட்டீங்களே.., வெளியான மாஸ் ப்ரோமோ!!!

0
இது உங்களுக்கு தேவையா ராதிகா.., பாக்கியா முன்னாடி இப்படி பல்பு வாங்கிட்டீங்களே.., வெளியான மாஸ் ப்ரோமோ!!!
இது உங்களுக்கு தேவையா ராதிகா.., பாக்கியா முன்னாடி இப்படி பல்பு வாங்கிட்டீங்களே.., வெளியான மாஸ் ப்ரோமோ!!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பாக்கியாவின் வளர்ச்சியை பார்த்து கோபியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் எப்போதும் இல்லாத புதிய பழக்கமாக குடியை கையில் எடுக்கிறார். இதனால் குடும்பத்துக்குள் பெரிய பூகம்பமே வெடிக்கிறது. இப்படி பல ட்விஸ்ட் களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குறித்து ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது பாக்கியா தனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் தாண்டி தற்போது ஈஸ்வரி கேட்டரிங்கை பிரம்மாண்டமாக திறக்கிறார். இந்த திறப்பு விழாவிற்கு ராதிகா உட்பட அனைவரும் பங்க்ஷன்க்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு வரும் ஈஸ்வரியை ராதிகா வாங்க அத்தை என்று சொல்ல நான் ஒன்னு உன்ன பாக்க வரல நான் என் மருமக பங்ஷனுக்கு வந்திருக்கேன் சொல்லி அசிங்கப்படுத்துகிறார்.

யம்மாடி யாஷிகா., என்ன இதெல்லாம்.., ஒரே போட்டோவால் இப்படி தவிக்க விடுறீங்களே .., திணறும் இளசுகள்!!

அதுமட்டுமல்லாமல் பாக்கியா ராதிகாவிடம் ஒரு பூவை கொடுத்து சரளமாக இங்கிலீஷ் பேசி அவரை வரவேற்கிறார். இதை கேட்டு ராதிகா ஆடிப் போய் விடுகிறார். மேலும் அவரிடம் பாக்கியா ஒருவர் எதை வைத்து நம்மள அசிங்கப்படுத்துறாங்களோ அதுல நம்ம ஜெயிச்சு காட்டணும்னு சவால் விடுகிறார். அவரது பேச்சை தாங்கிக்கொள்ள முடியாத ராதிகா அங்கிருந்து செல்கிறார். இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் ஒவ்வொரு தடவையும் பாக்கியா முன்னாடி கோபியும் ராதிகாவும் தலை குனிவார்கள் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here