ஏம்மா யாஷிகா.., நாங்க தூங்கணுமா?? வேண்டாமா?? அழகை காட்டியே கொல்றீங்களே.., வேர்த்துப்போன இளசுகள்!! 1

0
Dress மின்னல.. உங்க மேனி தான் மின்னுது.. கண் கூச வச்சுட்டீங்களே - ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா!

சினிமாவில் சாதிக்கனும்னு துடியா துடிச்சிட்டு இருக்க யாஷிகா இப்போ ஒரு அழகான கிளிக்ஸை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வச்சு இருக்காங்கனு தான் சொல்லணும். விபத்துக்கு முன்னாடி இருந்ததை விட இப்பொழுது டபுள் மடங்கு அழகா மாறிட்டாங்க நம்ம யாஷிகா.

yashika

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அழகு மட்டும் இல்லைங்க கிளாமருக்கு ரொம்பவே கூடிருச்சு. பல படத்துல நடிச்சிட்டு இருந்த இவருக்கு விபத்துக்கு பின்னாடி எல்லாமே மாறிடுச்சு. இருந்த படவாய்ப்பும் கைவிட்டு போக யாஷிகா கொஞ்சம் நொந்து தான் போயிருந்தாங்க.

yashika
yashika

இப்போ தன்னோட மன உறுதியால இந்த அளவுக்கு முன்னேறி வந்துட்டாங்க. இப்போ அவங்களுக்கு கைவசம் 5 படங்களுக்கு மேல இருக்கு. இது அவரோட ரீஎன்ட்ரி அப்படின்றதால அவரோட ரசிகர்கள் எல்லாரும் வெயிட்டிங்ல இருக்காங்கனு தான் சொல்லணும்.

yashika

படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நம்ம யாஷிகா கலர் கலரான டிரஸ்ல எல்லாருக்கும் தரிசனம் கொடுத்துட்டு இருக்காங்க. அதை பார்த்துட்டு ரசிகர்கள் ஒரு பக்கம் ஜொள்ளுவிட்டுட்டு வராங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here