ஐயயோ.., குழந்தை பிறந்ததும் மொத்தமா மாறிட்டிங்களே நமிதா.., லேட்டஸ்ட் கிளிக்ஸ்  வைரல்!!

0
ஐயயோ.., குழந்தை பிறந்ததும் மொத்தமா மாறிட்டிங்களே நமிதா.., லேட்டஸ்ட் கிளிக்ஸ்  வைரல்!!
ஐயயோ.., குழந்தை பிறந்ததும் மொத்தமா மாறிட்டிங்களே நமிதா.., லேட்டஸ்ட் கிளிக்ஸ்  வைரல்!!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்திய நமீதா சினிமாவில் தலை காட்டாத நிலையில் குழந்தையுடன் சேர்ந்து இருந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

கனவு கன்னி நமீதா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை நமீதா. மேலும்  தமிழ் ரசிகர்களை ‘மச்சான்ஸ்’ என அழைத்து சென்சேஷன் நடிகையாக இருந்தவர். அவர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான ‘எங்கள் அண்ணா ‘ திரைப்படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இதனை தொடர்ந்து சில காலத்திற்கு பிறகு உடல் பருமன் அதிகமாக இருப்பதால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்ததும் அது பெரிதாக கை கொடுக்கவில்லை. அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு  வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து நடிகை நமீதாவின் 41 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய போது சிறப்பு பரிசாக நமீதா கர்ப்பமான செய்தி உலகமெங்கும் பரவியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அண்மையில் தான்  அவர் முதல் பிரசவத்திலேயே  இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். இதனை தொடர்ந்து சில நாட்கள் சோசியல் மீடியாவில் தலை காட்டாத நடிகை நமீதா, தற்போது குழந்தையுடன் சேர்ந்து இருந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம்  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  குழந்தை பிறந்ததுக்கு அப்பறம்  நமீதா  இப்படி மாறிட்டாங்களே  என்று ரசிகர்கள்  கமெண்ட்  செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here