WTC Final 2023: பட்டத்தை வெல்ல உறுதி செய்யப்பட்ட இந்தியா & ஆஸ்திரேலியா அணி…, முழு விவரங்கள் உள்ளே!!

0
WTC Final 2023: பட்டத்தை வெல்ல உறுதி செய்யப்பட்ட இந்தியா & ஆஸ்திரேலியா அணி..., முழு விவரங்கள் உள்ளே!!
WTC Final 2023: பட்டத்தை வெல்ல உறுதி செய்யப்பட்ட இந்தியா & ஆஸ்திரேலியா அணி..., முழு விவரங்கள் உள்ளே!!

ஐசிசி சார்பாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் 2வது சீசன் 9 அணிகளுடன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கான அனைத்து லீக் போட்டிகளும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த இறுதிப் போட்டியானது, வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி மத்தியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கான இரு அணிகள் மற்றும் அம்பயர்கள் மற்றும் மேட்ச் ரெப்ரீ குறித்த முழுவிவரத்தையும் பின்வருமாறு காணலாம்.

அரசு ஊழியர்களே அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கு ரெடியாகிக்கோங்க…, ஆரம்ப சம்பளமே ரூ.26,000 ஆஆ??

WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பாரத், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக், உமேஷ் யாதவ்.

காத்திருப்பு வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், முகேஷ் குமார்.

WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (சி), கேமரூன் கிரீன், டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், ஜோஷ் இங்கிலீஷ், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

காத்திருப்பு வீரர்கள்: மிட்ச் மார்ஷ், மாட் ரென்ஷா.

கள நடுவர்கள் – கிறிஸ் கஃபேனி மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
3வது & 4 வது நடுவர்கள் – ரிச்சர்ட் கெட்டில்பரோ & குமார் தர்மசேனா
மேட்ச் ரெப்ரீ – ரிச்சி ரிச்சர்ட்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here