உலகின் மிக வயதான பூனை.,120 மனித வயதிற்கு இணையாக வாழ்ந்து சாதனை! கின்னஸ் புத்தகத்தில்  பதிவு!!

0
உலகின் மிக வயதான பூனை.,120 மனித வயதிற்கு இணையாக வாழ்ந்து சாதனை! கின்னஸ் புத்தகத்தில்  பதிவு!!
உலகின் மிக வயதான பூனை.,120 மனித வயதிற்கு இணையாக வாழ்ந்து சாதனை! கின்னஸ் புத்தகத்தில்  பதிவு!!

உலகின் நீண்ட நாட்கள் வாழ்ந்த மிக வயதான பூனை என்ற கின்னஸ் புத்தக சாதனையை ப்ளோஸி என்ற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பூனை படைத்துள்ளது.

சாதனை படைத்த பூனை:

உலகில் நிகழும் அளப்பரிய சாதனைகளை கின்னஸ், சாதனை அமைப்பு தனது புத்தகத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் உலகின் மிக வயதான பூனை என்ற, மிகப்பெரிய சாதனையை பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ப்ளோஸி என்ற பூனை பெற்றுள்ளது. இந்தப் பூனைக்கு 27 வயது என கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பூனையின் தற்போதைய ஆயுட்காலம் 25 வயது 329 நாட்கள் என, சொல்லப்படுகிறது. இந்த பூனையின் வயதை, மனிதனின் வயதோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 120 என சொல்லப்படுகிறது. அதாவது 120 வயதுள்ள ஒரு மனிதனின் ஆயுட்காலத்துடன் தற்போது இந்த பூனை வாழ்ந்து வருகிறது.

சபரிமலையில் பரவிய சின்னம்மை.., பக்தர்கள் அதிர்ச்சி.., மாஸ்க் அணிவது கட்டாயம்!!

இந்த பூனைக்கு வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் செவி சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகவும், இருந்தாலும் தற்போது வரை இந்த போனை நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here