உலகின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு

0
Swiss Flag 1

அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம், உலக அறிக்கை பத்திரிகை மற்றும் வார்டன் பள்ளி பென்சிலோவேனியா பல்கலைக்கழகம், பாவ் உலகளாவிய ஆலோசனை மையம் ஆகியவை சேர்ந்து உலகின் தலை சிறந்த நாடுகளின் பட்டியலை பல பிரிவுகளின் கீழ் வெளியிட்டுள்ளன.

வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி போன்ற அம்சங்களை முன்வைத்து 2020ம் ஆண்டிற்கான தலை சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தலைசிறந்த நாடுகளின் பட்டியல்:

கல்வியில் சிறந்த நாடுகள்

  1. அமெரிக்கா
  2. பிரிட்டன்
  3. கனடா

இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள்

  1. சுவீடன்
  2. சுவிட்சர்லாந்து
  3. பின்லாந்து

மிகவும் பலம் வாய்ந்த நாடுகள்

  1. அமெரிக்கா
  2. ரஷ்யா
  3. சீனா

பெண்களுக்கான நாடுகள்

  1. டென்மார்க்
  2. ஸ்வீடன்
  3. நெதர்லாந்து

சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகள்

  1. கனடா
  2. டென்மார்க்
  3. ஸ்வீடன்

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள்

  1. தாய்லாந்து
  2. மலேஷியா
  3. சீனா

அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள்

  1. சுவிட்சர்லாந்து
  2. கனடா
  3. ஜப்பான்
  4. ஜெர்மனி
  5. ஆஸ்திரேலியா
  6. பிரிட்டன்
  7. அமெரிக்கா
  8. ஸ்வீடன்
  9. நெதர்லாந்து
  10. நார்வே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here