திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த நடிகை மும்தாஜ்.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவில் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை மும்தாஜ். அதன் பிறகு சில படங்களில் நடித்த இவர், தளபதி விஜய்யின் குஷி படத்தில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி மக்கள் மத்தியில் ரீச் ஆனார். இதை காட்டிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் இதயங்களை வென்றார்.

இந்த நிலையில் அவர் என் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார். அதில், நான் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள். எனக்கு 25 வயது இருக்கும் போது ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர் நோய் இருப்பது தெரிய வந்தது. இதனால் திருமண வாழ்கையில் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இதுதான் நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

 Enewz Tamil டெலிக்ராம்

பள்ளிகள் இயங்கும் நேரத்தில் புதிய மாற்றம்.., கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here