இன்ஸ்டா போல வாட்ஸ் அப் செயலியில் வர இருக்கும் ஒரு புதிய அப்டேட் – அப்போ இனி வேற லெவல் தான்!

0
இன்ஸ்டா போல வாட்ஸ் அப் செயலியில் வர இருக்கும் ஒரு புதிய அப்டேட் - அப்போ இனி வேற லெவல் தான்!

உலகமெங்கும் பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு அம்சத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் புதிய அம்சம்:

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி வாட்ஸ் அப். மற்ற செயலிகளை ஒப்பிடுகையில் பல வியக்க வைக்கும் அம்சங்கள் இந்த செயலியில் உள்ளதால் இதற்கு அதிக பயனர்கள் உள்ளனர். இந்த செயலி, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறினால் யார் வெளியேறியது என்பது தெரியாத வண்ணம் ஒரு அப்டேட்டை வாட்ஸ் அப் வழங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மற்ற செயலில் இருக்கும் எல்லா வசதிகளையும் வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் snapchat போலவே அவதார் முறையில் DP வைப்பதற்கான அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட இருக்கிறது. மேலும் இதன் ஆரம்ப கட்டமாக ஆனந்தக் கண்ணீருடன் எமோஜி, திறந்த வாய் எமோஜி, அழும் எமோஜி உள்பட 8 எமோஜிகள் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here