ரஜினி வீட்டில் நடந்த முக்கிய விழா., கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம் – ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு!!

0
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடந்த, முக்கியமான  நிகழ்வை அவர்களது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்த போட்டோக்களை ஐஸ்வர்யா ரஜினி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவர், நேற்று தனது குடும்பத்துடன் சேர்ந்து 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடினார். அதுமட்டுமில்லாமல், தனது திரைப் பயணத்தை தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து,  இந்த நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடினார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது குறித்து பதிவிட்ட ரஜினி, இந்த நல்ல நாளில்  விடுதலைக்காக பாடுபட்ட அத்தனை தியாகிகளை நினைவு கூறுவோம் என்றும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம் என பதிவிட்டார். தனது அம்மா அப்பாவோட எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி, எங்கள் அன்பான ஜில்லுமா அப்பாவின்  மகிழ்ச்சி தருணம் என பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here