இது தான் என் குழந்தை.. முதல் முறையாக தன் மகன் புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை குஷ்புவின் மகள்!

0
இது தான் என் குழந்தை.. முதல் முறையாக தன் மகன் புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை குஷ்புவின் மகள்!

பிரபல இயக்குனர் சுந்தர். சி மற்றும் முன்னாள் நடிகை குஷ்பு தம்பதியின் மூத்த மகள் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சுந்தர். சி மகள்:

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடியாக திகழ்பவர்கள் தான் இயக்குனர் சுந்தர். சி மற்றும் முன்னாள் நடிகை குஷ்பு. இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் மூத்த மகள் அவந்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, அவந்திகா இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகன் என கூறி அவர் வளர்க்கும் நாயுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அவந்திகா. அதாவது அவர் அந்த நாயை தனது மகனாக நினைக்கிறார். இந்த பதிவை பார்த்த குஷ்பு, எங்களை எல்லாம் இப்படி கட்டிப்பிடிக்கவே விட மாட்டானே என்று செல்லமாக கமெண்ட் செய்துள்ளார். இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by avantika (@avantikasundar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here