வாட்ஸ் அப் நியூ அப்டேட் – இனிமேல் இந்த மாதிரி எல்லாம் ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்!! குஷியில் பயனர்கள்!!

0
பயனர்களுக்கு செக் வைத்த வாட்ஸ்அப் - இனி இதற்கு வழியே இல்லை., ஷாக்கிங் அப்டேட்!!

உலகத்தில் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் புதிதாக ஒரு அம்சத்தை கொண்டு வர உள்ளதாக வாட்சப் நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் புதிய அம்சம்:

கடந்த 2006ம் ஆண்டு வெறும் 55 பணியாளர்களை மட்டுமே வைத்து கொண்டு பிரையன் ஆக்டன், ஜேன் கோம் ஆகியோரால் வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவப்பட்டது. இச்செயலி ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ உரையாட மற்றும் பல தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

மேலும் செய்திகள் மட்டுமின்றி போட்டோஸ், டாகுமெண்ட் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாட்ஸப்பில் புதிது புதிதாக அம்சங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மேலும் வாட்ஸப்பில் ஒரு புதிய அம்சமான வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சத்தை கொண்டு வர உள்ளதாகவும் அதற்கான சோதனை நடந்து கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் வாட்ஸப் அப்டேட் வரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் வந்தவுடன் வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்டேட்டஸில் வைத்து கொள்ளலாம். இந்த தகவல் வாட்சப் யூசர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here