WhatsApp பயனர்களுக்கு இனி ஜாலி தான்.,, வந்தாச்சு புதுசா 5 அப்டேட்!

0

மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வரும் WhatsApp ஆப்பில், விரைவில் புதிய வசதிகள் களமிறங்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய வசதிகள்:

உலகம் முழுவதும் வாட்சப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது உடனடியாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என்றால், அதற்கு வாட்ஸ்ஆப் தான் முதன்மையான செயலியாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அவ்வப்போது, பயனர்களின் வசதிக்காக புது, புது அப்டேட்களையும் வாட்சப் நிறுவனம் கொடுத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் 5 முக்கிய அம்சங்கள் விரைவில் வர உள்ளன. இதை தொடர்ந்து WhatsApp Premium வசதியையும், அதன் WhatsApp Business பயனர்களுக்கு வழங்க நிறுவனம் முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாடகைத்தாய் சர்ச்சை குறித்து நயன்-விக்கி எந்த விளக்கமும் தரவில்லை.., சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!!

  • வாட்ஸ் அப் குரூப்: வாட்ஸ் அப் குரூப்பில், உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை தற்போது 1024 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 512 ஆக இருந்தது.
  • டாகுமெண்ட்ஸ்(documents) ஷேரிங்: வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பப்படும் photo, video GIF போன்றவற்றை Caption கொண்டு அனுப்பலாம். இதன் மூலம் documents அனுப்பவும் முன்னதாக நமக்கு அனுப்பப்பட்ட documents-களையும் தேடி எடுக்கலாம்.
  • பிரீமியம் சேவை: புதிதாக WhatsApp Business ஆப் யூஸ் செய்யும் நபர்கள், அதில் சில முக்கிய வசதிகளை பயன்படுத்த Premium service கட்டணங்களை வழங்கவேண்டிய option கள் விரைவில் வர உள்ளதாகவும், இது இப்போது BETA வடிவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
  • ஸ்கிரீன் ஷாட் தடுப்பு: “View Once” பைல்களான போட்டோ மற்றும் வீடியோக்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்ய ஆப்ஷன்கள் வரவுள்ளன. இதன் மூலம் போட்டோ மற்றும் வீடியோக்கள் safe-ஆக இருக்கும்.
  • edit ஆப்சன்: வாட்ஸ்அப் செயலியில், பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய “sms” களை “edit ” செய்யும் வசதி இல்லை. இந்நிலையில் edit செய்வதற்கான வசதிகள் விரைவில் வர உள்ளது. மேலும் edit செய்யும் போது, மெசேஜில் எடிட் செய்யப்பட்டது என்று காண்பிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here