நாளை (மார்ச் 31) முதல் இதில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது – நிறுவனத்தின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!

0
நாளை (மார்ச் 31) முதல் இதில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது - நிறுவனத்தின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!
நாளை (மார்ச் 31) முதல் இதில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது - நிறுவனத்தின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!

மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் தளம், நாளை முதல் ஒரு சில குறிப்பிட்ட ஐபோன் தளங்களில் இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? கொந்தளித்த திரிஷா! இவங்க இரண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா??

பயனர்கள் ஷாக்:

உலகம் முழுவதும் உள்ள மக்கள், அதிகம் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலி மூலமாக, குறுந்தகவல், டாக்குமெண்ட், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்ட அனைத்தையும் அனுப்ப முடியும். மெட்டா நிறுவனத்தின், இந்த வாட்ஸ் அப் தளம் தங்களது பயனர்களுக்கு இதுவரை பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு, அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை முதல், குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (மார்ச் 31) முதல் இதில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது - நிறுவனத்தின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!
நாளை (மார்ச் 31) முதல் இதில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது – நிறுவனத்தின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!

ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய பதிப்பு, kaios இயங்கு தளம் கொண்ட ஸ்மார்ட்போன், ios 10 பதிப்பு அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், kaios பதிப்பு 2.5 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு, ios 10 பதிப்பு அல்லது அதற்கு பிந்திய பதிப்புகளில் இந்த வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here