நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? கொந்தளித்த திரிஷா! இவங்க இரண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா??

0
நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? கொந்தளித்த திரிஷா! இவங்க இரண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா??
நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? கொந்தளித்த திரிஷா! இவங்க இரண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா??

கோலிவுட் சினிமாவின், ஹீரோயினாக வலம் வரும் நடிகை நயன்தாரா மீது, நடிகை திரிஷா மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், அவரைப்பற்றி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் புலம்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரஸ்ஸும் சரியில்ல., போஸும் சரியில்ல., அரைகுறை உடையில் முன்னழகை தூக்கி காட்டி போஸ் கொடுத்த யாஷிகா!

கோபத்தில் திரிஷா:

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில், டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. சமீபகாலமாக, இவர் நடிக்கும் எந்த படங்களும் ஹிட் ஆகவில்லை. 96 படத்தை தவிர, வேறு எந்த படமும் சமீபத்தில் ரீச் ஆகவில்லை. ஆனால், இவருடன் சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை நயன்தாரா, தற்போது புகழின் உச்சியில் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட்டடித்து விட்டது.

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? கொந்தளித்த திரிஷா! இவங்க இரண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா??
நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? கொந்தளித்த திரிஷா! இவங்க இரண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா??

இதனால், நயன்தாராவை பார்த்து திரிஷா ரொம்பவே கொந்தளித்துப் போய் விட்டார். இவரெல்லாம் ஒரு லேடி சூப்பர் ஸ்டாரா? என கோபப்பட்டுள்ளார். மேலும் நயன்தாரா குறித்து, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், ரொம்ப கேவலமாக குறை சொல்லி வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. உங்களுக்குள்ள இப்படி ஒரு, விரோதம் இருக்கா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here