இரண்டாம் முறை அப்பாவான குஷியில் ஆல்யா மானசாவிற்கு சஞ்சீவ் அளித்த அன்பு பரிசு – அழகிய புகைப்படம்!

0
இரண்டாம் முறை அப்பாவான குஷியில் ஆல்யா மானசாவிற்கு சஞ்சீவ் அளித்த அன்பு பரிசு - அழகிய புகைப்படம்!

சின்னத்திரையில் நட்சத்திர காதல் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. ராஜா ராணி சீசன் 1 சீரியலின் மூலம் திரையில் ஜோடி சேர்ந்த இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட காதலால் நிஜத்திலும் இவர்கள் கணவன் மனைவி ஆனார்கள்.

இவருக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. இவர்களை போலவே இவரின் குழந்தை ஐலாவும் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸான ஒன்று. இந்நிலையில் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடிக்கு கடந்த 27 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

நாளை (மார்ச் 31) முதல் இதில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது – நிறுவனத்தின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!

இவர்கள் அந்த குழந்தைக்கு அர்ஷ் என்ற பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் சஞ்சீவ் ஆல்யா மானசாவிற்கு அவரது Baby Bumpஐ ஒரு அச்சாக செய்து பரிசளித்துள்ளார். அந்த பரிசு ஆல்யாவின் தாய்ப்பாலை கலந்து செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக தாய்ப்பாலை கொண்டு செய்யும் பரிசுகள் புகழ் பெற்று வருவதால் சஞ்சீவ் இந்த பரிசை தன் மனைவிக்கு அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here