வாட்ஸ் அப்பில் இனி Network பிரச்சனைக்கு குட் பை., வெளியான மெட்டாவின் சூப்பர் அப்டேட்!!

0
வாட்ஸ் அப்பில் இனி Network பிரச்சனைக்கு குட் பை., வெளியான மெட்டாவின் சூப்பர் அப்டேட்!!
வாட்ஸ் அப்பில் இனி Network பிரச்சனைக்கு குட் பை., வெளியான மெட்டாவின் சூப்பர் அப்டேட்!!

whatsapp தளத்தில், இனி நெட்வொர்க் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக் கூடாது என்பதற்காக புதிய அப்டேட் ஒன்றை மெட்டா அறிவித்துள்ளது.

மெட்டா அறிவிப்பு :

உலகெங்கும் உள்ள பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். மெட்டா நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும், இந்த தளத்தில் நாள்தோறும் பல புது புது அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்டேட்டஸில் ஆடியோ வைக்கும் அப்டேட், மெசேஜை அழிப்பதற்கான நேரம் நீட்டிப்பு போன்ற கணக்கில் அடங்கா அப்டேட்டுகள் மெட்டவால் பயனர்களுக்கு வழங்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து, இன்டர்நெட் பிரச்சனையால் பயனர்களுக்கு ஏற்படும் சிக்கலை தவிர்க்க, whatsapp புதிய அப்டேட்டை வழங்க உள்ளது. Proxy சர்வர் என்ற சேவை மூலம் பயனர்களுக்கு ஏற்படும் இன்டர்நெட் இழப்பை ஈடுகட்ட புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது. சமீபத்திய பதிப்பை கொண்ட பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைப்பதாகவும், விரைவில் இது அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.

மாண்டஸ் புயலால் மரக்கிளை விழுந்து உயிரிழந்த கூலி தொழிலாளி.,ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் உத்தரவு!!

ஏற்கனவே சிரியா, ஈரான் போன்ற நாடுகள் இந்த இன்டர்நெட் பிரச்சனையை சரி செய்ய VPN எனப்படும் தனியார் நெட்வொர்க் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து whatsapp பயனர்களுக்கும், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கொண்டு செல்ல வழிவகை செய்யப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here