ஜொனிட்டா காந்தியுடன் இணையும் விராட் கோலி.., வெளியான சுட சுட அப்டேட்!!

0
ஜொனிட்டா காந்தியுடன் இணையும் விராட் கோலி.., வெளியான சுட சுட அப்டேட்!!
ஜொனிட்டா காந்தியுடன் இணையும் விராட் கோலி.., வெளியான சுட சுட அப்டேட்!!

பிரபல பாடகியான ஜொனிட்டா காந்தியுடன் சேர்ந்து ஒரு ராப் பாடலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜொனிட்டா காந்தி:

ஜொனிட்டா காந்தி ஆங்கிலம், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, கனடா மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் மற்றும் டாக்டர் படத்தில் செல்லம்மா போன்ற பாடலை பாடி அசத்தி இருப்பார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பாடகி ஜொனிட்டா காந்தி தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் இருந்து வருகிறார். தற்போது புதிதாக நயா ஷெர் என்கிற ராப் பாடல் வகையில் ஒரு பாடலை ரெடி செய்துள்ளனர். மேலும் இந்தப் பாடலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆகிய விராட் கோலி நடித்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் குடும்பத்தை பார்த்துளீர்களா??

மேலும் இது குறித்து விராட் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது கிரௌண்ட்டிலும் வெளி இடங்களிலும் தைரியமான முடிவுகளை மட்டுமே இது வரை எடுத்ததாகவும், அந்த துணிச்சல் தான் தன்னை இந்த அளவுக்கு செதுக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். அப்படி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மேற்கு டெல்லியை சேர்ந்த ஒரு சிறுவனால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்றும் இந்த பாடல் சூட்டிங்கில் கலந்துகொண்டபோது நான் நானாக தான் இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here