வாக்காளர் அட்டை வீட்டில் இருந்தபடியே பெற வேண்டுமா? ஆன்லைனில் இத மட்டும் செய்யுங்க!!!

0
வாக்காளர் அட்டை வீட்டில் இருந்தபடியே பெற வேண்டுமா? ஆன்லைனில் இத மட்டும் செய்யுங்க!!!
வாக்காளர் அட்டை வீட்டில் இருந்தபடியே பெற வேண்டுமா? ஆன்லைனில் இத மட்டும் செய்யுங்க!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் காலகட்டத்தில், பெரும்பாலான அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமகனுக்கு வழங்கி வரும் வாக்காளர் அட்டைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் வழங்குவதற்கான வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி புதிய வாக்காளர் அட்டை வேண்டுவோர்கள்,

  • https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று “Sign Up” ஆப்ஷனை கிளிக் செய்து புதிய கணக்கை தொடங்க வேண்டும்.
  • பின்னர் லாகின் செய்து விவரங்களை பூர்த்தி செய்வதோடு, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • உறுதி செய்வதற்காக உங்களது மொபைல் எண்ணிற்கு Confirmation Code அனுப்பப்படும் Code-ஐ, டைப் செய்து “Submit” கொடுத்தால் போதும்.
  • விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய வாக்காளர் அட்டை, உங்களது முகவரிக்கு ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை.., மீறினால் கடும் நடவடிக்கை பாயும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here