சிஃப்பான் சேலையில் VJ பாவனா பிக் பாஸ் பிரபலத்துடன் போட்ட ஆட்டம்… அனல் பறக்கும் வைரல் வீடியோ!!!

0

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினி VJ பாவனா  மற்றும் பிக் பாஸ் சீசன் -4 மூலம் பிரபலமானவர் சம்யுக்தா கார்த்திக். இவர்கள் இருவரும் சிறந்த தோழிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிஃப்பான் சேலையில் இவர்கள் இருவரும்  நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

VJ பாவனா விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் போன்ற பிரபல தொகுப்பாளர்களுடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் -4 மூலம் பிரபலமானவர் சம்யுக்தா கார்த்திக் என்பவர். இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி தங்கள் நட்பை பாராட்டி வருகின்றனர் மேலும் சம்யுக்த கார்த்திக் தமிழ் மெகா சீரியலான ‘சந்திரகுமாரி’ யில் நடித்து உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிஃப்பான் சேலையில் VJ பாவனா மற்றும் சம்யுக்தா கார்த்திக் பாடல் ஒன்றிற்கு அழகாக தங்களது நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here