கடற்கரையில் அழகிய போஸ்; “கவர்ச்சி காவியம்” – முன்னழகு தெரிய கில்மாவான போஸ் கொடுத்த சித்தி 2 வெண்பா!!!

0

பளபளப்பாக இருக்கும் எல்லாத்தையும் இது தான் முன்னழகு இது பின்னழகு என வெளிச்சம் போட்டுக் காட்டிய சித்தி வெண்பாவா என ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

கடற்கரையில் அழகிய போஸ்:

சீரியலில் நடிக்கத் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த பெருமை ப்ரீத்தி ஷர்மாவையே சாரும். யாரிவர் என்ற கேள்வியே இங்கு தேவைப்படாது. காரணம் சித்தி 2 சீரியலில் வெண்பாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருக்கென ரசிகர் பட்டாளம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சீரியலை தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருவதற்கு காரணம் இவரும் ஒரு காரணம் தான் .இதற்கு முன்னர் வரை சீரியலின் முதன்மையாக இருந்து வந்த ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகியதும் பலர் சீரியல் சீக்கிரமாக முடித்து விடுவார்கள் என எதிர்பார்த்திருந்திருந்தனர். இந்த நிலையில் அதே விறுவிறுப்போடு வெண்பா கவின் ரொமான்ஸ் வைத்துக்கொண்டு இந்த சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் தனது விதவிதமான படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ராதிகாவின் பாசத்திற்குறிய மகளாக, சித்தியின் மீது உயிரையே வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதன் முதலில் ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார் ப்ரீத்தி.

இப்போது இவர் கன்னாபின்னாவென போட்டோக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை வேதனைக்கு அழகியுள்ளார். இவரை இப்படி பார்த்ததும் என்னாச்சு என கேட்டு சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை கொட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களில் அழகை வர்ணிக்க தவறுவதில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here