கொரோனாவுடன் 10 நாட்கள் போராடி மீண்டு வந்துள்ளேன் – அனுபவங்களை பகிர்ந்த விஷ்ணு விஷால்!!

0

சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஷ்ணு விஷால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். தற்போது தொற்றில் இருந்து மீண்டு பூரண நலம் பெற்றுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

விஷ்ணு விஷால்:

தற்போது கொரோனாவின் மூன்றாம் அலையின் தாக்கம் ஆரம்பமாகி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. மேலும் கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. பல நடிகை நடிகர்களுமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஷ்ணு விஷால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்துள்ளார். கொரோனா வைரஸை சாதாரணமாக யாரும் எண்ணிவிட வேண்டாம். 10 நாட்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டேன். இன்னும் உடல் சோர்வாகவே காணப்பட்டு வருகிறது. அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். நான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here