திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் – பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!

0
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் - பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் - பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், லத்தி பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது அவருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ப்ராவே போடல.., அதன் எல்லாமே வெளியே தெரியுது.., ரம்யா பாண்டியனின் ஹாட் வீடியோ!!

மருத்துவமனையில் அனுமதி :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் தனது, வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வினோத் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் - பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் – பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!

படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் சண்டை காட்சிகள் சென்னையில் அண்மையில் படமாக்கப்பட்டு வந்தது.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் - பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் – பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!

100 ரவுடிகளுடன் விஷால் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்ட போது, அவருக்கு உண்மையிலேயே காலில் பலத்த அடிபட்டுள்ளது. வலியில் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த. சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here