முன்னழகை காட்டி மயக்குறதே உங்க வேலையா போச்சு – லட்சுமி மேனனை பார்த்து வெடவெடத்துப்போன ரசிகர்கள்!

0
கும்கி லட்சுமி மேனனா இது.. ட்ரெண்டிங் பாடலுக்கு பிரபல நடிகையுடன் அவர் போட்ட குத்தாட்டம் - வைரல் வீடியோ!
கும்கி லட்சுமி மேனனா இது.. ட்ரெண்டிங் பாடலுக்கு பிரபல நடிகையுடன் அவர் போட்ட குத்தாட்டம் - வைரல் வீடியோ!

கும்கி திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான லட்சுமி மேனன் தற்போது முன்னழகை காட்டி போஸ் கொடுக்கும்படியான படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஷால் – பாதிலேயே நின்று போன ஷூட்டிங்!!

லட்சுமி மேனன் ரீசென்ட் போஸ்ட்

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் பள்ளி படிக்கும் போதே லட்சுமி மேனன் திரைத்துறையில் அறிமுகமாகிவிட்டார். கும்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இவரது முதல் திரைப்படமே பெரிய அளவில் ஹிட்டடித்தது. கும்கி திரைப்படத்தினை தொடர்ந்து பாண்டிய நாடு, மிருதன், ரெக்க, நான் சிகப்பு மனிதன், வேதாளம் என அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். ஆனால், தற்போது எந்த திரைப்படங்களிலும் லட்சுமி மேனனை காணவில்லை. திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் கூட சமூக வலை பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இது என்னம்மா போஸ்..முன்னழகை காட்டி மயக்குறதே உங்க வேலையா போச்சு - லட்சுமி மேனனை பார்த்து வெடவெடத்துப்போன ரசிகர்கள்!
இது என்னம்மா போஸ்..முன்னழகை காட்டி மயக்குறதே உங்க வேலையா போச்சு – லட்சுமி மேனனை பார்த்து வெடவெடத்துப்போன ரசிகர்கள்!

கவர்ச்சியை காட்டியாவது திரைப்பட வாய்ப்புகளை பிடித்துவிட வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியின் பக்கமே திரும்பி கொண்டிருக்கிறார். கவர்ச்சி கூட நன்றாக தான் இருக்கிறது என ரசிகர்களும் லட்சுமி மேனனுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். தற்போது முன்னழகை மட்டும் நன்றாக அப்பட்டமாக தெரியும்படி வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும்படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இது என்னம்மா போஸ்..முன்னழகை காட்டி மயக்குறதே உங்க வேலையா போச்சு - லட்சுமி மேனனை பார்த்து வெடவெடத்துப்போன ரசிகர்கள்!
இது என்னம்மா போஸ்..முன்னழகை காட்டி மயக்குறதே உங்க வேலையா போச்சு – லட்சுமி மேனனை பார்த்து வெடவெடத்துப்போன ரசிகர்கள்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here