திடீரென மதம் மாறிய நடிகர் விஷால் – பகிரங்கமாக அவரே வெளியிட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி

நடிகர் விஷால் தனது முகநூல் பக்கத்தில், பதிவிட்ட பதிவை பார்த்த நெட்டிசன்கள் விஷால் மதம் மாறி விட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி :

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் உருவான, லத்தி என்ற திரைப்படம் பான் இந்தியப் படமாக விரைவில் வெளிவர உள்ளது. 40 வயதாகியும் இன்னமும் திருமணமாகாத இவர், தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தனது தங்கை ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதாவது, “நான் மாமா ஆகிவிட்டேன், எங்கள் வீட்டு இளவரசிக்கு தற்போது குட்டி இளவரசி பிறந்துள்ளார்.

இதற்கு மேல் வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும் என பதிவிட்டு இன்ஷா அல்லாஹ்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், நடிகர் விஷால் மதம் மாறிவிட்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் தான், இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே, விஷால் மதம் மாறிவிட்டார் என்ற கருத்தை பரவலாகி வருகின்றனர். இதுகுறித்து நடிகர் விஷால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here