தன் முதல் படத்திற்கே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர் – அதுவும் இதற்கு தானா??

0
தன் முதல் படத்திற்கே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர் - அதுவும் இதற்கு தானா??
தன் முதல் படத்திற்கே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர் - அதுவும் இதற்கு தானா??

பிரபல இயக்குனர் ஷங்கர் மகளான அதிதி ஷங்கர் முதன்முதலாக படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது அவர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாக செய்திகள் பரப்பி வருகிறது.

அதிதி ஷங்கர்

பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் ஷங்கர். இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரும் உள்ளது. இவரின் படங்கள் அனைத்துமே செம ஹிட் என்றே சொல்லலாம். ஜென்டில்மேன் ஆரம்பித்து எந்திரன் வரை நல்ல வசூல் படங்களை கொடுத்து வந்தவர்.

தன் முதல் படத்திற்கே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர் - அதுவும் இதற்கு தானா??
தன் முதல் படத்திற்கே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர் – அதுவும் இதற்கு தானா??

இப்பொழுது அவர் ராம் சரணை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்திக்குடன் நடிக்கவுள்ளார். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

தன் முதல் படத்திற்கே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர் - அதுவும் இதற்கு தானா??
தன் முதல் படத்திற்கே கோரிக்கை வைத்த அதிதி ஷங்கர் – அதுவும் இதற்கு தானா??

இந்நிலையில் தான் தற்போது அவர் அந்த படத்தில் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாராம். அதாவது இது அவருக்கு முதல் திரைப்படம் என்பதால் அவருக்கென்று தனியாக ஒரு குத்து பாடல் வேண்டுமாம். இவ்வாறு அவர் இயக்குனரிடம் கேட்டதாக இணையத்தில் செய்தி பரவலாகி வருகிறது.

அதிதி என்ன தான் பெரிய இயக்குனரின் மகளாக இருந்தாலும் அவருக்கு இந்த படம் மூலம் பிரபலம் கிடைக்குமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here