முதல் படத்திலேயே அதிதி சங்கருக்கு இப்படி ஒரு பிரச்சனையா – விருமன் படம் வெளியாவதில் பெரும் சிக்கல்!

0
முதல் படத்திலேயே அதிதி சங்கருக்கு இப்படி ஒரு பிரச்சனையா - விருமன் படம் வெளியாவதில் பெரும் சிக்கல்!

குட்டி புலி, கொம்பன் ஆகிய படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் முத்தையா. கிராமத்து வாசம் வீச இவர் எடுக்கும் படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. தற்போது இவர் கார்த்தி மற்றும் இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் புதிய சிக்கலில் சிக்கியுள்ளது. அதாவது இப்படம் கதை திருட்டு வழக்கில் சிக்கியுள்ளது. அதாவது இணை இயக்குனர் ஒருவர் விருமன் தன்னுடைய கதை தான் என உரிமை கோரி எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.

தற்போது இப்படத்தின் முக்கிய பிரபலங்கள் சமாதானம் பேசி வருகிறார்களாம். இதனால் விருமன் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என குழப்பம் நிலவி வருகிறது. இப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here