14 ஆண்டுகளுக்கு பின் விஜய்க்கு ஜோடியாகும் டாப் ஹீரோயின் – 5வது முறையாக இணையும் அதிரடி காம்போ!!

0
14 ஆண்டுகளுக்கு பின் விஜய்க்கு ஜோடியாகும் டாப் ஹீரோயின் - 5வது முறையாக இணையும் அதிரடி காம்போ!!

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள அவரது 67 படத்தில் நடிகை திரிஷா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி தகவல்:

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்  வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், தளபதி 67 ல் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே இவர், தளபதியுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து 5வது முறையாக, 14 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளதாக  கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here