உங்களை இந்த ஆங்கிள்ல யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க – ரெமோ சிஸ்டராக மாறிய குக் வித் கோமாளி ரக்சன்!!

0
உங்களை இந்த ஆங்கிள்ல யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க - ரெமோ சிஸ்டராக மாறிய குக் வித் கோமாளி ரக்சன்!!
உங்களை இந்த ஆங்கிள்ல யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க - ரெமோ சிஸ்டராக மாறிய குக் வித் கோமாளி ரக்சன்!!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே ரக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

உங்களை இந்த ஆங்கிள்ல யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க – ரெமோ சிஸ்டராக மாறிய குக் வித் கோமாளி ரக்சன்!!

ரெமோவாக ரக்சன்:

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றனர். இவர்களில் விஜே ரக்ஷன் பல ரசிகர்களின் விருப்ப ஆங்கராக உள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தனது தொகுப்பாளர் பயணத்தை தொடங்கினார். இவர் தொகுத்து வழங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

உங்களை இந்த ஆங்கிள்ல யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க - ரெமோ சிஸ்டராக மாறிய குக் வித் கோமாளி ரக்சன்!!
உங்களை இந்த ஆங்கிள்ல யாரும் கற்பனை கூட பண்ணிருக்க மாட்டாங்க – ரெமோ சிஸ்டராக மாறிய குக் வித் கோமாளி ரக்சன்!!

இந்த நிலையில் தற்போது இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் ரெமோ சிஸ்டர் கெட்டப்பில் பெண் வேடமிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, இந்த கெட்டப்பில் தான் இருப்பது பெருமை அளிப்பதாக கேப்சனில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here