வானத்தை போல Vs ராஜா ராணி பிரபலங்கள் இறங்கி கலக்கிய சம்பவம் – என்னானு நீங்களே பாருங்க!!

0

வானத்தை  போல  சீரியல் தற்போது  திருமண வைபோகத்துடன்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்நிலையில் ராஜா ராணியில்  அர்ச்சனாவிற்கு தங்கையாக  நடிக்கும்  நடிகையும் ராஜபாண்டியும் இணைந்து  செய்த  ரீல்ஸ் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

வானத்தைப்போல Vs ராஜா ராணி

ராஜா ராணி சீரியலில் வில்லி  கதாபாத்திரத்தில்  நடித்து  வருபவர் தான் அர்ச்சனா. இப்பொழுது பாஸ்கர் பார்வதியை  விரும்பும்  காரணத்தால் அர்ச்சனாவின்  தங்கையை ஏற்க மறுக்கிறார். இதனால்  அர்ச்சனாவின்  தங்கை தற்கொலை  செய்து கொள்ளும் அளவிற்கு  செல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by @karthi.actor

இப்படி  இருக்க  அர்ச்சனாவின்  தங்கையாக  நடிக்கும்  நடிகை  சன் டிவியில் வானத்தை  போல  சீரியலில்  ஒரு  கதாபாத்தில்  நடித்து  வருகிறார். இப்பொழுது அவர் ராஜபாண்டியுடன் செய்த  ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here